தாயகம் திரும்பும் ஏதிலிகளை இந்தியர்களாம்?
தாயகச்செய்திகள்

தாயகம் திரும்பும் ஏதிலிகளை இந்தியர்களாம்?

இந்தியப் பிரஜைகளை குடியேற்றப்படுவதான பிரச்சாரங்கள் ஊடாக இந்தியாவிலிருந்து அகதிகள் மீள தாயகம் திரும்புவதை தடுக்க தெற்கு தயாராகிவருகின்றது. வடக்கில் 250 இந்தியக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தற்போது புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண அரசியல்வாதிகள், நெடுங்கேணி பகுதியில் 250 இந்தியக் குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர் என விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் …

துப்பாக்கிசூடு சம்பவத்தில் நால்வர் காயம்?
தாயகச்செய்திகள்

துப்பாக்கிசூடு சம்பவத்தில் நால்வர் காயம்?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற  வாள்வெட்டு துப்பாக்கிசூடு சம்பவத்தில்  நால்வர் காயம் அடைந்துள்ளதோடு ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். நேற்று  இரவு 11.00 மணியளவில் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வீடுபுகுந்த கும்பல் ஒன்று வாள்களுடன் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் வீட்டில் இருந்த…

கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் ?
Allgemein

கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் ?

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜீவ்…

வாக்கு தேவைக்கு மட்டுமே பிழைப்பு நடத்துகிறார்கள்
தாயகச்செய்திகள்

வாக்கு தேவைக்கு மட்டுமே பிழைப்பு நடத்துகிறார்கள்

தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பி அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், வாக்கு தேவைக்கு மட்டுமே எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.   தேசிய சிறைக்கைதிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தினை…