உதைபந்தாட்டவீரன் அபி ரவிபிறந்தநாள்வாழ்த்து 06.09.2018

 

யேர்மனி காஸ்ரொப்பில் வாழ்ந்து வரும் உதைபந்தாட்டவீரன் அபி ரவி06.09.2018 இன்று தனது பிறந்தநாளை அப்பா ரவி, அம்மா கவி, தங்கை மௌனிகா, உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .

இவர்வாழ்வெல்லாம்
ஒளிமயமாக
வழம்கொள்ள
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
ஈழத்தமிழன்இணையமும்வாழ்த்திநிற்கின்றது

வாழ்த்துக்கள்