4வது நாளாகவும் தொடர்கிற வேலை நிறுத்த போராட்டம்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழகம் - ராமேசுவரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது. இதனால், சுமார் 5 கோடி இந்திய ரூபாய்கள் அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வேலைநிறுத்தத்தில் 6…