இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நிகழப் போகும் அதிரடி மாற்றம்…!!
Allgemein

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நிகழப் போகும் அதிரடி மாற்றம்…!!

பொலிஸ் திணைக்களத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் பிரிவுகளை, பெண் பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்கள் பொலிஸ் தலைமையகத்தால் வகுக்கப்பட்டுள்ளன.மேலும், பெண் பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 492 பொலிஸ் நிலையங்களுக்கான…

ஓமந்தையில் வெடிபொருட்கள் மீட்பு!
தாயகச்செய்திகள்

ஓமந்தையில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளரால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மிதிவெடிகள், மோட்டார் குண்டு, ஆர்.பி.ஜி ரக குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன்…

இனியும் சுமந்திரனை விடமுடியாது: கலாநிதி சர்வேஸ்வரன்!
தாயகச்செய்திகள்

இனியும் சுமந்திரனை விடமுடியாது: கலாநிதி சர்வேஸ்வரன்!

எம்.ஏ. சுமந்திரன் கடந்த காலத்தில் நாடாளுமனறத்தில் வைத்து பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்க தமிழ் மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்ற கருத்தை கூறியிருந்தார். அப்போது நாடாளுமன்றில் இருந்த ஏனைய கூட்டமைப்பு எம்.பிக்களும் இதற்கு மறுத்துப் பேசவில்லை. இப்போது சமஸ்டி தேவையில்லை மாகாண சபைகளுக்கு வெள்ளையடித்து பொட்டு வைப்பதுபோல கொஞ்ச அதிகாரங்களை…

மாங்குள வெடிவிபத்தில் ஒருவர் பலி!
தாயகச்செய்திகள்

மாங்குள வெடிவிபத்தில் ஒருவர் பலி!

வன்னியின் மாங்குளம் பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். யுத்த நடவடிக்கைகளின் போது புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததிலிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஏற்கனவே அண்மையில் முகமாலைப்பகுதியிலும் கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்ட பணியாளர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மாங்குளத்தில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியின்…

மகாவலி மஹிந்த பிளான் என்கிறது நல்லாட்சி?
Allgemein

மகாவலி மஹிந்த பிளான் என்கிறது நல்லாட்சி?

வடக்கில் மகாவலி திட்டத்தின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவது முன்னைய மஹிந்த அரசின் திட்டமென நல்லாட்சி அரசின் மகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க என்பவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே வடக்கிலும் தெற்கிலும் மகாவலித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் பிரதான நேக்கம் வடபகுதிக்கு நீரைக்கொண்டு செல்வதாகும். அதே…