இன்று காலை அமைச்சர் அனந்தி சசிதரன் வீட்டில் இருக்கும் போது மயக்கம்மடைந்து விழுந்து அரசவைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்
பின்னர் அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவருக்கு உயர்குருதி அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இவ்வாறு ஏற்பட்டது என வைத்தியர் குறிப்பிட்டார்
மாலை வரையும் அவசர பிரிவில் நிறுத்திவைக்கப்பட்டார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றனர்