சயிலன் சந்திரா தம்பதியினரதுதிருமணநாள் வாழ்த்து 02.09.2018

 

 

யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் சயிலன் சந்திரா தம்பதியினரது (2வது)திருமணநாள் தன்னை தமது இல்லத்தில்
உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர்,

இவர்கள் இருமனம் இணைந்து
இணைவுற்ற தம்பதிகள்
நீவீர் என்றும் இனிதே
இன்றுபோல் இல்லறத்தில்
நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

வாழ்த்துக்கள்