கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்
Allgemein

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்

A 380 எனும் விமானம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறித்த விமானம் அவுஸ்திரேலியா சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கி பயணித்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

சயிலன் சந்திரா தம்பதியினரதுதிருமணநாள் வாழ்த்து 02.09.2018
வாழ்த்துக்கள்

சயிலன் சந்திரா தம்பதியினரதுதிருமணநாள் வாழ்த்து 02.09.2018

    யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் சயிலன் சந்திரா தம்பதியினரது (2வது)திருமணநாள் தன்னை தமது இல்லத்தில் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருமனம் இணைந்து இணைவுற்ற தம்பதிகள் நீவீர் என்றும் இனிதே இன்றுபோல் இல்லறத்தில் நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது stslivetv…

சிவதரன் சிவரூபனின் (10)வது பிறந்தநாள்வாழ்த்து 02.09.2018
வாழ்த்துக்கள்

சிவதரன் சிவரூபனின் (10)வது பிறந்தநாள்வாழ்த்து 02.09.2018

  யேர்மனி ஓகௌபகசனில் வாழ்ந்து வரும் சிவதரன் சிவரூபன் 02.09.2018இன்று தனது 10வயது பிறந்தநாளை அப்பா சிவரூபன், அம்மா மீரா, அக்காமார் சிவானி, தரங்கினி , உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் . இவர்வாழ்வெல்லாம் ஒளிமயமாக வழம்கொள்ள இறைவனடிவேண்டி அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன்இணையமும்வாழ்த்திநிற்கின்றது

அடித்தார் சுமந்திரன் பல்டி:பெயர்பலகை வேண்டாமென்கிறார்?

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில்  உண்மையில்லை. என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சமஸ்டி பெயர்பலகை வேண்டாம் என்றே கூறியிருந்தேன் எனவும் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில்  அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது…

முன்னணியின் மரநடுகை ஆரம்பம்!
தாயகச்செய்திகள்

முன்னணியின் மரநடுகை ஆரம்பம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் கடந்த 9 மாதங்களாக பதி வைக்கப்பட்டு வளர்த்து எடுக்கப்பட்ட தேசத்தின் மரங்களான வேம்பு , வாகை, ஆல் ஆகிய வகை மரங்கள் காங்கேசன்துறை வீதியின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளது. இணுவில் வரையாக முதலாவது கட்டமாக 200 க்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டதுடன் ஆவலுடன்…

சுமந்திரனை அடித்து விரட்ட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை!
தாயகச்செய்திகள்

சுமந்திரனை அடித்து விரட்ட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை!

அவுஸ்திரேலிய அடியை சுமந்திரன் மறக்காமையினாலேயே காலியில் சமஸ்டித் தீர்வு எமக்கு வேண்டாம் என்று காலியில் சுமந்திரன் கூறியுள்ளாராவென முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை 2015இல் அவர் தேர்தலில் நின்றபோது சமஸ்டி வேண்டாம் தூசி தட்டிய 13வது திருத்தச்சட்டம் மட்டும் போதும் என்று எமது மக்களிடம் கூறிவாக்குப் பெற்றாரோ தெரியவில்லை.…

வலம்புரி தீக்கிரை:அஸ்மின் குண்டர்கள் அடாவடி!
தாயகச்செய்திகள்

வலம்புரி தீக்கிரை:அஸ்மின் குண்டர்கள் அடாவடி!

யாழ்.நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்னதாக வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் ஆதரவாளர்கள் இன்று யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் பிரதி தீக்கிரையாக்கியுள்ளனர். பத்திற்கும் குறைவான நபர்கள் நடத்திய இந்த நாடகத்தை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த ஊடக அறிக்கையில், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில்…

அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேரம்?
தாயகச்செய்திகள்

அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேரம்?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் மௌனம் காப்பது அவர்கள் பின்கதவால் செய்த பேரத்தின் அடிப்படையிலேயே என தெரிவித்துள்ளார் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம். அதனாலேயே தமிழ் மீனவர்கள் சாகவேண்டும் என நினைத்து அரசு செய்யும் எல்லாவற்றுக்கும் துணைபோகிறார்களெனவும் அவர்…