ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்கும் கங்கணத்துடன் இலங்கை!
ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது. சிங்கப்பூர்…