சுவிஸ்ஸில் பரவி வரும் நோய்க்கிருமி மக்கள் அச்சம்,
சுவிஸ் செய்திகள்:சுவிஸ் மருத்துவமனைகளில் ஆண்டிபயாட்டிக்குகளால் குணமாக்க இயலாத ஒரு நோய்க்கிருமி பரவி வருகிறது. வான்கோமைசின் என்னும் ஆண்டிபயாட்டிக் உட்பட பல மருந்துகளுக்கு அடங்காத ஒரு நோய்க்கிருமி சுவிஸ்...