திரு திருமதி பத்தநாதன் மாலா தம்பதிகளின் தம்பதிகளின் திருமணவாழ்த்து 20.08.2018

யேர்மனியி் வாழ்ந்து வரும் திரு பத்தநாதன் மாலா தம்பதியினரின் திருமணவாழ்த்து 20.08.2018இவர்கள் தங்கள் பிள்ளைகள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படுத்தி
கலைஞராக அறிவுப்புத்துறையில்திகழ்த்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

வாழ்த்துக்கள்