சுஜிதா .புகனேந்திரம் அவர்களின் 25 ஆண்டுநினை நாள் !

 
சென்ற இடம் தேடி திக்கெல்லாம் நாம் அலைந்தோம். 25 வருடங்கள் ஆகியும் இன்னும் நீ வரவில்லை. நித்தம் எமை நினைக்க வைத்து நெடுந்தூரம் சென்றனையோ.
கண்மணியே நீ என் கனவில் வரும்போது
கட்டித்தழுவி முத்தமிட்டு
கதைகள் பல பேசி எனை மறப்பேன்
கண்விழித்த போதினிலே காணவில்லை உன் முகத்தை
கனவென்ற பின்பும் கலங்குதம்மா என் விழிகள்

 என்ற நெஞ்சையுருக்கும் நியத்துன் புகனேந்திரம் குடும்பத்தினர்

நிகழ்வுகள்