விசேட அதிரடிப்படையினர் சென்ற பேருந்துக்கு கல் எறிந்த நபர்!-
விசேட அதிரடிப்படையினர் சென்ற பேருந்துக்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் கல் வீச்சு நடத்தியுள்ளனர். திருகோணமலை, சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியினூடாக...