ஈசன் சரண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14 . 8. 2018

ஈழத்தில் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிறான்சில் வாழ்ந்து வருபவருமான நாகராசா ஈசன் சரண்அவர்கள் 14 . 8. 2018இன்று தனது பிறந்தநாளை மனைவி, தமிழ்ச்செல்வி, பிள்ளைகள் சரண்யா தமிழருவி ,மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,
இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி
இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது

STS தமிழ் ரிவி நிர்வாகமும்வாத்துகின்றது

வாழ்த்துக்கள்