04_8_2018_ இன்று எனது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் எமது மாவட்டத்தின்
முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில்
சிறப்பாக நடன நிகழ்ச்சியியை வழங்கிய
இரு சகோதரிகளும் கௌரவிக்க பட்டனர்
இதில் குமாரு. யோகேஸ் ஆகிய நானும் கலந்து கொண்டமை சந்தோசத்தை தந்தது அன்பு உறவுகளே..குமாரு. யோகேஸ்

Allgemein