துயர் பகிர்தல் திருமதி கமலாம்பிகை கணேசவேல்
வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கரப்பன்காடு வவுனியா. யாழ்ப்பாணம், நல்லூரினை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை கணேசவேல் கடந்த (27.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான...