கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு
தாயகச்செய்திகள்

கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை அண்மித்துள்ள சிவந்தா முறிப்பு பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளையும், குளம் ஒன்றிணையும் ஆக்கிரமிப்பதற்கு சிங்கள மக்கள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்பு பகுதி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். இந்த பகுதியில் திட் டமிட்டவகையில் சிங்கள மக்கள்…

நானா வழக்குப்போட்டேன்:முதலமைச்சர் கேள்வி!
தாயகச்செய்திகள்

நானா வழக்குப்போட்டேன்:முதலமைச்சர் கேள்வி!

தன்னால் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றமையை முதலமைச்சர் நிராகரித்துள்ளார். அவைத்தலைவர் ஆளுநருடனும் என்னுடனும் சமாதானம் பேச வந்ததாகவும் உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த தவணை செப்ரெம்பர் மாதத்திற்குச் சென்றுள்ளதால் அதுவரை அமைச்சர் அவை சந்திக்க முடியாதென்று கூறப்படுகிறதேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர் முதலில் போடப்பட்ட வழக்கு மேல்…

அரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்!
தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்!

தற்போது தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்க்பபட்டுள்ள அரசியல் கைதிகளது விபரத்தை முழுமையாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நான் கையளித்திருந்தேன்.தற்போது 14 சிறைகளில் 109 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் இரா.சம்பந்தனை சந்தித்து அரசியல் கைதிகளது…

கொக்குவிலில் வீடு புகுந்து தாக்குதல் – வாகனம் எரிப்பு
தாயகச்செய்திகள்

கொக்குவிலில் வீடு புகுந்து தாக்குதல் – வாகனம் எரிப்பு

யாழ்.கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வாள் வெட்டு குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டின் முன்னால் நின்ற வாகனம் ஒன்றையும் அடித்து நொருக்கி தீயிட்டுக் கொழுத்தி நாசம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இன்று நண்பகல் 1 மணியளவில் வண்ணார்…

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2018
வாழ்த்துக்கள்

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2018

  இவர் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம் ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது பிறந்துநாளைக் கொண்டாடும்இவர் வாழ்வில் என்றும் கல்வியிலும் கலையிலும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது  

தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாணத்து பொறியியல் மாணவன் – காணொளி இணைப்பு
தாயகச்செய்திகள்

தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாணத்து பொறியியல் மாணவன் – காணொளி இணைப்பு

பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். யாழ் – காரைநகர், தங்கோடை…

வ‌வுனியாவில் ஆசிரிய‌ர் வ‌டிவில் வாழும் ஏழை மாணவர்களின் கடவுள் !
தாயகச்செய்திகள்

வ‌வுனியாவில் ஆசிரிய‌ர் வ‌டிவில் வாழும் ஏழை மாணவர்களின் கடவுள் !

  தான் ப‌ட்ட‌ துய‌ரை ஏழை மாண‌வ‌ர்கள் வாழ்வில் ப‌ட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ நெளுக்குள‌த்தை சுற்றியுள்ள‌ எட்டு கிராம‌த்தில் உள்ள‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை அடையும் வித‌மாக‌ த‌னியார் வ‌குப்பு நிலைய‌ம் ஒன்றை வைத்து ந‌ட‌த்தும் செல்வராசா சுரேஷ் என்ற இளம் கணித பாட ஆசிரியர் ஏழை மாண‌வ‌ர்க‌ள் யாராவ‌து ப‌ண‌…