சமஸ்டியை வெறுப்பது கையாலாகதன்மை:முதலமைச்சர்!
தாயகச்செய்திகள்

சமஸ்டியை வெறுப்பது கையாலாகதன்மை:முதலமைச்சர்!

சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி…

உயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை
Allgemein

உயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. தேர்வு மண்டபங்களில் மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன இலத்திரனியல் கருவிகளின் துணையுடன், மோசடிகளில்…

‚இது இருளின் இசை‘ – ஜூலைக் கலவர இசை வெளியீடு
தாயகச்செய்திகள்

‚இது இருளின் இசை‘ – ஜூலைக் கலவர இசை வெளியீடு

ஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக  'இது இருளின் இசை' இறுவெட்டு வெளியீட்டுவிழா இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை பண்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பத்து பாடல்களை கொண்ட 'இது இருளின் இசை' என்ற இறுவெட்டானது தமிழ் தேசீய மக்கள் முன்னனியின் தலைவர்…

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க
உடல் நலம்

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக…

இந்தியாவிலிருந்து தாயை பார்க்க இலங்கை வந்த தமிழர்களிற்கு ஏற்பட்ட துயரம்
தாயகச்செய்திகள்

இந்தியாவிலிருந்து தாயை பார்க்க இலங்கை வந்த தமிழர்களிற்கு ஏற்பட்ட துயரம்

இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்க வந்த இலங்கை தமிழர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வனத்துறையினர் தீவுப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது. இராமேஸ்வரம் சிங்கிலி தீவு பகுதியில்…

வேலணையூர் பொன்னண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
நினைவஞ்சலி

வேலணையூர் பொன்னண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

வேலணையூர் பொன்னண்ணா மறைந்தார் எனும் செய்தியை நண்பர் எஸ்.கே.ராஜன் தொலைபேசியில் தெரிவிக்க,அவரோடு பழகிப் பேசிய நாட்கள் நினைவைத்தொட்டு கண்ணீரை வரவைக்கிறது! என்னைப் பொன்னண்ணாவுக்கு அறிமுகம் செய்து,”பனிமலை தாண்டிய பாதச் சுவடுகள்” எனும் அவரின் நூல் அறிமுக விழாவிற்கு எனது அலுவலகம் வரை வந்து அழைப்பு விடுத்த அருமை நண்பர்…

யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை
Allgemein

யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவோ அல்லது வீரர்கள் குறைக்கப்படவோ இல்லை என்று யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி கூறினார். இன்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக்…

யாழில் ரயில் விபத்து – இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம்
தாயகச்செய்திகள்

யாழில் ரயில் விபத்து – இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம்

யாழ்.புங்கங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவருடை ய நிலை கவலைக்கிடமென தெரிவிக்கப்ப டுகிறது. பூம்புகார், அரியாலை, நாவற்குழி பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு…

வன்னியிலும் இராணுவத்திற்கு கூலியாட்கள் திரட்டல்!
Allgemein

வன்னியிலும் இராணுவத்திற்கு கூலியாட்கள் திரட்டல்!

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து முல்லைத்தீவு பகுதியிலும் இலங்கை படைகளிற்கு தமிழ் கூலியாட்களை திரட்ட படைத்தரப்பு மும்முரமாகியிருக்கின்றது.அவ்வகையில் விசுவமடு தொட்டியடிப்பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவின் 2ஆவது படைப்பிரிவினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்து மக்களிடம் இருந்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வேலைவாய்ப்பு தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்னர் படையினரால்…

குடாநாட்டு வன்முறை கும்பலின் பின்னால் இராணுவம்!
தாயகச்செய்திகள்

குடாநாட்டு வன்முறை கும்பலின் பின்னால் இராணுவம்!

யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின் பின்னர் களமிறக்கப்பட்ட படைப்புலனாய்வு பிரிவினர் அல்லது அவர்களது முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக உள்ள இக்கும்பல் எந்தவித கட்டுப்பாடுமின்றி நடமாடவும் முடிகின்றதென்பதால் அவர்கள் படைத்தரப்பின் ஆசீர்வாதத்துடன் நடமாடுவது உறுதியாகியுள்ளது. இக்கும்பல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்துவிட்டு இலக்கு அவரில்லையென…