அரசாங்கம் மாறினாலும் கோரிக்கை மாறாது – சிவாஜிலிங்கம்
தாயகச்செய்திகள்

அரசாங்கம் மாறினாலும் கோரிக்கை மாறாது – சிவாஜிலிங்கம்

ஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை…

தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்-இந்திக்க அனுருந்த
Allgemein

தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்-இந்திக்க அனுருந்த

மாகாண சபைத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால் தோல்வியடைவார் எனவும் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று…

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை “அந்த, மனித மிருகங்கள்…“
தாயகச்செய்திகள்

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை “அந்த, மனித மிருகங்கள்…“

  இவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை வந்துபாக்காமல் இருந்திட்டம். அப்பப்பா எந்தப்பெரிய இடம். எவ்வளவு தொகையான மிருகங்கள் இங்கே இருக்குதுகள். யானைகள், மானுகள், மலைமாடுகள், மரையினங்கள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கியள், வரிக்குதிரையள், ஒட்டகங்கள்.. குரங்குகளிலை எத்தினைவகை, எந்தப்பெரிய கொரிலாக்கள்.. முதளைகள்.. பாம்புகள், தீக்கோழி, மயில்கள் இன்னும் அது…

சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு
தாயகச்செய்திகள்

சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது. "கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற…

மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிர்வலை!
தாயகச்செய்திகள்

மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிர்வலை!

[caption id="attachment_12561" align="aligncenter" width="300"] SONY DSC[/caption] 2018 ம் ஆண்டு மே 25ம் திகதிக்கும் 30ம் திகதிக்கும் இடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளின் தகவல் விபரங்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களிடம் இருந்தும் பொது சுகாதார ஊழியர்களிடம் இருந்தும் கோரியுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன .…

வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 1400 சிங்கள மீனவர்கள்
துயர் பகிர்தல்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 1400 சிங்கள மீனவர்கள்

யாழ்.வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் கூறுகிறார். இவ்வாறான நிலை மிகவும் ஆபத்தானது என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். மேற்படி விடயம் தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தகவல்…

ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்
தாயகச்செய்திகள்

ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்

யாழ்.அச்சுவேலி - உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற தேர் திருவிழாவில் இராணுவம் தே ர் இழுத்தமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கடந்த வருடமும் இதே ஆலயத்தில் தேர் தி ருவிழாவில் இராணுவம் தேர் இழுத்தமையினால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்த…

யாழில் வாள்வெட்டு கும்பல்களை இயக்கி வருவது இவர்கள்தான்..
தாயகச்செய்திகள்

யாழில் வாள்வெட்டு கும்பல்களை இயக்கி வருவது இவர்கள்தான்..

  தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு வாள்வெட்டுக் கும்பல்களை இயக்கி வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்னம் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே பலம் வாய்ந்த அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டும் சிறிலங்கா அரசினால் யாழ்ப்பணாத்திலுள்ள…

திரு சிவநாதனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 27.072018
வாழ்த்துக்கள்

திரு சிவநாதனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 27.072018

  யேர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் திரு சிவநாதன் அவர்கள்  27.072018 இன்று தனது பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் , இவரைமனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் stsstudio.com இணையம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர்…