துயர் பகிர்தல்;திருமதி பூபதியம்மா கனகசபை

மணல் வீதி, மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூபதியம்மா கனக சபை நேற்று (24.07.2018) செவ்வாய்க்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான சின்னத்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதி களின் ஏக புத்திரியும் காலஞ் சென்ற சோதிடர் சுப்பர் – சின்னம்மா தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற கனகசபை (செல்லையா வர்த்தகர் – மட்டுவில்) இன் அன்பு மனைவியும் செல்வரத்தினம், குலசிங்கம் (J.P), தவமணி, மலர், குணராசா (ஓய்வுநிலை உத்தியோகத்தர் C.T.B), சிவப்பிரகாசம் (ஓய்வுநிலை D.O.), இராசேந்திரம், யோகேந்திரம் (லண்டன்), புஸ்பராணி (ஆசிரியை – மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம்), சுகிர்தராணி (I.S.A. – தென்மராட்சி கல்வி வலயம்) ஆகியோரின் தாயாரும் கணேசமூர்த்தி (ஓய்வு நிலை S.K. உரக் களஞ்சியம்), விஜயகாந்தி, காலஞ்சென்ற தற்பரசுந்தரம் மற்றும் சிவயோக நாதன், உருத்திராபூபதி, சரஸ்வதி, யோகேஸ்வரி, தேவகி, காலஞ் சென்ற சிவபாலன் மற்றும் நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் விநாயகமூர்த்தியின் (ஓய்வுநிலை புகையிரத உத்தியோகத்தர்) சிறிய தாயாரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.
பிறப்பிடம்:
மணல் வீதி, மட்டுவில் தெற்கு
வசிப்பிடம்:
மணல் வீதி, மட்டுவில் தெற்கு
காலமான திகதி:
24.07.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: திருமதி புஸ்பராணி சிவபாலன் மணல் வீதி, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.

துயர் பகிர்தல்