விமானத்தில் பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிவிட்டு சென்ற விளையாட்டு வீராங்கனை
டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஊழியர்கள் கழிவறையில் சோதனை செய்தனர்.…