தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்
Allgemein

தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்

தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரே தெரிவித்துள்ளார். இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில்…

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தாயகச்செய்திகள்

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2009ம் ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல், தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி.டி.பி, புளொட், மற்றும் வல்லரசு நாடுகள் மற்றும் சிங்கள பேரினவாத கட்சிகளின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்…

அனந்தியிடம் கைத்துப்பாக்கியா?:நாளை சூடுபிடிக்கின்றது விவகாரம்!
துயர் பகிர்தல்

அனந்தியிடம் கைத்துப்பாக்கியா?:நாளை சூடுபிடிக்கின்றது விவகாரம்!

வடமாகாண அமைச்சர் அனந்தியிடம் துப்பாக்கி உள்ளதாக கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தொடர்பில் அனந்தி நாளைய அமர்வில் பதிலளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.அனந்தி தனக்கு கைத்துப்பாக்கி கோரி விண்ணப்பித்தாக ஒருபுறமும் தனது மெய்ப்பாதுகாவலர்கள் சுலபமாக கொண்டு செல்ல கைத்துப்பாக்கி கோரி விண்ணப்பித்திருந்ததாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அனந்தியுட்பட பெரும்பாலான…

வடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு!
தாயகச்செய்திகள்

வடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு!

வடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சாதகமாக பரிசீலிக்கலாமென அக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர்…

கோத்தா கைது:கீத் நொயார் விவகாரம் தூசு தட்டப்படுகின்றது!
Allgemein

கோத்தா கைது:கீத் நொயார் விவகாரம் தூசு தட்டப்படுகின்றது!

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படும் கோத்தபாயவினை உள்ளே போடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ரணில் மும்முரமாகியுள்ளார். அவ்வகையில் கோத்தாவின் உத்தரவையடுத்துகடத்திச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும், ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி) விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனரென, காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்…

புதிய அரசியலமைப்பு வெறும் கனவுதான் – மனோ
தாயகச்செய்திகள்

புதிய அரசியலமைப்பு வெறும் கனவுதான் – மனோ

புதிய அரசியலமைப்பு என்பது கனவாகவே இருக்கும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கத்தின் காலம் கடந்து விட்ட நிலையிலேயே இந்த கருத்தை தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், தனிப்பட்ட ரீதியில் புதிய அரசியலமைப்பு…

யாழ் தென்மராட்சி பகுதியில் மடக்கிப் பிடிபட்ட இளைஞர் குழு
தாயகச்செய்திகள்

யாழ் தென்மராட்சி பகுதியில் மடக்கிப் பிடிபட்ட இளைஞர் குழு

தென்மராட்சி பகுதியில் மோதலுக்கு சென்ற 13 இளைஞர்களை பளை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ” ஐ ” குழு எனவும் ” சவா ” குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை…

மூன்று தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களின் உரிமை, தனித்துவம், தேசிய அடையாளம்-சந்திரிகா!
Allgemein

மூன்று தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களின் உரிமை, தனித்துவம், தேசிய அடையாளம்-சந்திரிகா!

நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவசியம் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது புதிய அரசியலமைப்பின் மூலமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என…

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2018
வாழ்த்துக்கள்

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2018

எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் 25.07.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன் இணையமும்வாழ்தி நிற்கின்றது