பிறந்தநாள் வாழ்த்து அன்னலிங்கம் வல்லிபுரம் (23.07.17)
வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து அன்னலிங்கம் வல்லிபுரம் (23.07.17)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன் என்பது சிறப்பானது, இவர் பிறந்த நாளான இன்று உறவுகளுடன்…