லண்டன் பல்கலைக்கழகத்திலும் அமைகிறது தமிழ் இருக்கை ?
லண்டன்: உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் படிப்புகளைத் துவங்குவதற்கு உரிய அதிகாரப்பூர்வ அனுமதியை இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன் வைத்து வழங்கினர். அனுமதிக் கடிதத்தை, கல்லூரி துணை…