மகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி
Allgemein

மகிந்தவை டெல்லிக்கு அழைக்கும் சுப்பிரமணிய சுவாமி

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார். சுப்ரமணியன் சுவாமி…

புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை
தாயகச்செய்திகள்

புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை

  யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி நடாத்திய புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம் சகோதரர் ஜம்சீத் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வுத்துறையினர் வீட்டை படம் எடுத்ததுள்ளனர். குறித்த…

அண்ணன், தம்பிக்கு வாய்ப்பில்லை – குடும்பத்திற்கு வெளியே ஆள் தேடும் மகிந்த
Allgemein

அண்ணன், தம்பிக்கு வாய்ப்பில்லை – குடும்பத்திற்கு வெளியே ஆள் தேடும் மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அதிபர் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இந்தப்…

அமெரிக்கப் பாதிரியாரை விடுதலை செய்யுமாறு துருக்கியிடம் டிரம்ப் வேண்டுகோள்!
உலகச்செய்திகள்

அமெரிக்கப் பாதிரியாரை விடுதலை செய்யுமாறு துருக்கியிடம் டிரம்ப் வேண்டுகோள்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரு ப்ருன்சன். பாதிரியாரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியின்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஆன்ட்ரு ப்ருன்சன்…

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுதுவார்கள்
தாயகச்செய்திகள்

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுதுவார்கள்

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களாக நாங்கள் தெரிவாகியபோது மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற்போனாலும் சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்தோம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதாரண முரண்பாடுகளைப் பூதாகரமாக்கி உள்ளே நுழைந்த தீயசக்திகள்; மாகாணசபையின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததால் எதனையுமே முழமையாகச் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.…

ரணிலுக்கு முண்டுகொடுத்த சம்பந்தனின் கதிரை காலியாகிறதா ?
தாயகச்செய்திகள்

ரணிலுக்கு முண்டுகொடுத்த சம்பந்தனின் கதிரை காலியாகிறதா ?

தம்மிடம் எதிர்க்கட்சிக்குரிய பெரும்பான்மை இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறும் கூறிவந்த பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூல கடிதம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 16 உறுப்பினர்களை மட்டுமே…

மாகாணசபையை கூட்ட தடையில்லை:வடக்கு ஆளுநர்!
தாயகச்செய்திகள்

மாகாணசபையை கூட்ட தடையில்லை:வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணசபையை கூட்டவேண்டாமென தான் ஒரு போதும் எங்கும் சொல்லவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் 154 எப்வ் என்ற பகுதியிலே மாகாணசபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் குறிப்பிடப்பட்டள்ளது. அதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர்களை நியமனம் செய்வது, தீர்மானிப்பது,…