தாயகச்செய்திகள்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். மேற்படி விவகாரம் தொடர்பில், தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில், பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார். “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கையில், 2020 ஜனாதிபதி வேட்பாளராக,…

வடக்கில் ஒன்று திரளும் பிக்குகள்!
Allgemein

வடக்கில் ஒன்று திரளும் பிக்குகள்!

வடக்கில் பௌத்த மயமாக்கலின் முக்கிய பரிமாணமாக வடக்கிலுள்ள பௌத்த பிக்குகள் இன்று கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.சர்ச்சைக்குரிய மரணதண்டனை தீர்ப்பு தொடர்பிலேயே இன்று அவர்கள் ஒன்றுகூடி கருத்துவெளியிட்டுள்ளனர். மரண தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமெனக் குறிப்பிடும் எவருக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லையென்றும் இவ்வாறான கருத்துகளால், இனவாத, மதவாதப் பிரச்சினைகள்…

அஸ்மின் போன்றவர்கள் இருப்பதால் பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கத்தான் வேண்டும்
தாயகச்செய்திகள்

அஸ்மின் போன்றவர்கள் இருப்பதால் பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கத்தான் வேண்டும்

என்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்ற்ததில் வழக்குத் தொடரவுள்ளேன் என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும்…

முதலமைச்சர்-ஆளுநர் பேசினால் தீர்வு:சீ.வீ.கே!
தாயகச்செய்திகள்

முதலமைச்சர்-ஆளுநர் பேசினால் தீர்வு:சீ.வீ.கே!

வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் பேச்சுக்களை நடத்துவதன் மூலம் உடனடியாகவே தீர்வினை காணலாமென அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அவர்;, சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அதேபோல் ஆளுநர் நியமனம் செய்யும்…

யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
தாயகச்செய்திகள்

யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த…

நடமாடும் சேவை:யாவரும் வரலாம்!
தாயகச்செய்திகள்

நடமாடும் சேவை:யாவரும் வரலாம்!

நாளை வியாழக்கிழமை 19ம் திகதி மன்னாரில் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது பிரச்சினைகளிற்கு தீர்வை பெறவிரும்பும் அனைவரும் வருகை தந்து பயன்பெறலாமென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கின் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக்…

இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்!!!
Allgemein

இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்!!!

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் விஞ்ஞானம் இன்னும் பத்து ஆண்டுகளில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோகெனிக்ஸ் (Cryogenics) என்னும் கல்வி நிறுவனம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.எதிர்வரும் பத்து ஆண்டுகளில் விஞ்ஞானிகள் பதப்படுத்தி வைத்துள்ள…

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..
உலகச்செய்திகள்

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை இத்தாலி கோரியதற்கு இணங்க ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது. இத்தாலியப் பிரதமரான Giuseppe Conte, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற…

சந்நிதிக்கு புதிய பாலத்தினூடாக செல்லலாம். !
தாயகச்செய்திகள்

சந்நிதிக்கு புதிய பாலத்தினூடாக செல்லலாம். !

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு செல்லத் தற்காலிகமாக அமைக்கப்படும் பாலம் அகற்றப்படவுள்ளது. இனி அதற்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாலம் பயன்பாட்டுக்கு விடப்படவுள்ளது. முக்கியமாக வலிகாமம் பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் திருவிழாக் காலங்களில் கூடுதலாக பாவிக்கும் கடலின் ஊடாக தற்காலிகமாக மண் அணைக்கப்பட்டிருக்கும் பாலத்தினூடாக பக்தர்கள் செல்வார்கள்…