செல்வி லதா தர்மராஐாவின் பிறந்தநாள் வாழ்த்த 17.07.2018

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா தர்மராஐாவின் பிறந்தநாள்,இவர் 17.07.18 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா தர்மராஐா
அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
கந்தசாமி குடும்பத்தினர் (டோட்முண்ட்)
குமாரசாமி குடும்பத்தினர் (பேர்லின் )
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்(டோட்முண்ட்)
ஐெயக்குமாரன் குடும்பத்தினர்(டோட்முண்ட்)
தவராசா குடும்பத்தினர்(டோட்முண்ட்)
தர்மசீலன் குடும்பத்தினர் (முன்சர்)
நலமோடு இன்பமாக வாழ
வாழ் வாழ்க வாழ்க பல்லாண்டு காலங்கள்

வாழ்த்துக்கள்