கறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
ஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த…