துயர் பகிர்தல் திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்

(ஒய்வுபெற்ற ஆசிரியை) பிறப்பு : 13 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 15 யூலை 2018 யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் ஜெயபாலசிங்கம் அவர்கள் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,…

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தயாராகும் மூதாட்டி
Allgemein

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தயாராகும் மூதாட்டி

  அண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தயாராக இருப்பதாக 71 வயதுடைய மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார். கலாவத்தை, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய எல்.பி. கருணாவதி என்ற மூதாட்டியே அலுகோசு பதவிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…

விஜயகலா மீதான “மகிந்தசிந்தனை” பரிவு ஏன்?
Allgemein

விஜயகலா மீதான “மகிந்தசிந்தனை” பரிவு ஏன்?

நரி உபதேசம் செய்தால் உன் வாத்துகளை பத்திரமாக கவனி என ஜெர்மனியர்கள் கூறுவார்கள். இதேபோல முன்னாள் அமைச்சர் விஜயகலா மார்க் அரசியலில் மகிந்த ராஜபக்ச அணியின் தலைக்கிடாய்கள் தமது தலைகளை கொஞ்சம் மறுபக்கம் அசைத்து உபதேசம் செய்வது தெரிகிறது . மகிந்தாவாதிகளின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் விஜயகலாவின் யாழ்ப்பாண உரையை…

வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்க பரிசில் ‘வெற்றி வளைவு’.
விளையாட்டு

வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்க பரிசில் ‘வெற்றி வளைவு’.

வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்க பரிசில் ஒரு இடம் உண்டு. அதன் பெயர் Arc de Triomphe. தமிழில் ‘வெற்றி வளைவு’. 182 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பிரான்சுக்காக உயிர் நீத்த பலநூறு இராணுவவீரர்களின் பெயர்கள் இதில் எழுதப்பட்டுள்ளது. 1944 இல் ஜெர்மனியிடம் இருந்து பிரான்ஸை மீட்ட வீரர்களை…

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!
உலகச்செய்திகள்

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குறித்த…

கோத்தாவைச் சந்திக்க விக்கி மறுப்பு !
தாயகச்செய்திகள்

கோத்தாவைச் சந்திக்க விக்கி மறுப்பு !

  வடக்கில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை…

வேண்டாப்பெண்டாட்டி எதனை தொட்டாலும் குற்றமாம்?
தாயகச்செய்திகள்

வேண்டாப்பெண்டாட்டி எதனை தொட்டாலும் குற்றமாம்?

வயோதிபம் மற்றும் அவசர தன்மை குறித்து முதலமைச்சர் உதவியாளர் ஒருவருடன் கொழும்பிற்கு பயணிப்பது சாதாரணமானதென முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் பின் கதவு உறுப்பினரொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது தூண்டுதலில் தகவல் அறியும் சட்டத்தினில் பெற்ற தகவலொன்றினில் 2014 தொடக்கம் 2018 வரையிலான காலகட்டத்தில் விமானம் மூலம் கொழும்பு…

அஸ்மின் யாருடைய தரகர்?
துயர் பகிர்தல்

அஸ்மின் யாருடைய தரகர்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸ் (நிலாம்) குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் யாழ் முஸ்லீம்கள் சிலரை அழைத்து வீட்டுத்திட்டம் ஒன்றை பெற கிளிநொச்சியில் காணிகள் வாங்க…

நாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்!
தாயகச்செய்திகள்

நாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்!

டெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி நாளை வடமாகாணசபை விசேட அமர்வுடன் கூடவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்த முடியாதவையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னைய பிரதம நீதியரசர் ஒருவருடன் அவரின் தலைமையின் கீழ் நான் அமர்வில் இருந்த போது அவர் தீர்மானம் ஒன்றை அமர்வில் இருந்து கொண்டே விடுக்க எத்தனித்தார்.…

தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பர் – கோத்தாவின் நப்பாசை
Allgemein

தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பர் – கோத்தாவின் நப்பாசை

அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுத்தினால், நான் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன். எனது…