திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்25வது திருமணநாள்வாழ்த்து 25.07.2018
வாழ்த்துக்கள்

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்25வது திருமணநாள்வாழ்த்து 25.07.2018

யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று25வது திருமணநாள் தன்னை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள் நல்லறமான இல்லறத்திலும் இன்றுவரைவாழ்ந்ததுபோல் இனியும் இணைவுண்டு வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றோம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.18)
வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.18)

  மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடு மனைவி சுதா, மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன், மச்சாள் சுமிதா, மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார்,…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் – வெறும் விசாரணை மட்டும்தான் ??
தாயகச்செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் – வெறும் விசாரணை மட்டும்தான் ??

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை இந்த நாட்டில் உள்ள நீண்டகால பிரச்சினை இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்பேன். என பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை. ஆனாலும் ஆழமான விசாரணைகளை நடத்துவோம். மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார். மேற்படி அலுவலகத்தின் அமர்வு…

மைத்திரியையும் விசாரிக்குமாம் விசாரணை குழு:யாழில் தகவல்!
Allgemein

மைத்திரியையும் விசாரிக்குமாம் விசாரணை குழு:யாழில் தகவல்!

இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான தரகர்களிற்கு மீண்டுமொரு யாழ்.மக்கள் முகத்திலறைந்து செய்தி சொல்லியுள்ளனர்.குறிப்பாக ஜநாவில் இலங்கை அரசை பாதுகாக்கும் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களினை சேர்ந்த தாயார்களால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து மக்களை திருப்திப்படுத்த எது எதனையோ சொல்ல வேண்டிய தேவை காணாமல் பேர்னோர் அலுவலகத்திற்கு…

பொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல்
தாயகச்செய்திகள்

பொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல்

திருநெல்வேலிப்பகுதியில் வீதியில் பயணித்த ஒருவர் மீது சமராரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சுமார் 06.00 மணியளவில் திருநெல்வேலி இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரை டக்ரர் ரக வாகனத்தில் பயணித்த சிலரால் இடைமறிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர்களுடன் வேறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலரும் இணைந்து…

கஞ்சியைக் குடித்து வாழ்வோம் – உங்கள் உதவி தேவையில்லை
தாயகச்செய்திகள்

கஞ்சியைக் குடித்து வாழ்வோம் – உங்கள் உதவி தேவையில்லை

உழைப்பது 100 ரூபாய் என்றாலும் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் உங்களுடைய எந்தவொரு உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும். என தாய் ஒருவர் கண்ணீர்மல்க கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி அமர்விலேயே குறித்த…

இளம் சமூகத்தை மீட்கும் பணி தமிழ் மக்களிடமே:முதலமைச்சர்!
தாயகச்செய்திகள்

இளம் சமூகத்தை மீட்கும் பணி தமிழ் மக்களிடமே:முதலமைச்சர்!

அழிவுப் பாதையில் பயணிக்கின்ற இளைய சமூகத்தை மீட்டெடுத்து சரியான பாதையில் செல்ல வழிகாட்டுகின்ற பாரிய பொறுப்பு அந்தந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களினதும் வாலிபர்களினதும் பொறுப்பாகும். இந்தக் கடமைகள் தள்ளி வைக்கப்படமுடியாதவை. விரைந்து செயற்படுத்தப்பட வேண்டியவை. நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் பல இளைஞர்களை நல்வழிகளிலிருந்து விலக்கி கெட்ட பாதைகளில்…