மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக வேகப்பந்து வீச்சு மற்றும் சகல துறை வீரராக ரமேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
மாவட்ட மட்ட 23 வயதிற்கு உற்பட்டோருக்கான கடினப் பந்து கிறிக்கட் அணியில் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக இளஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தின் கிறிக்கட் அணியின் இளம் வீரரான ரமேஸ் வேகப்பந்து வீச்சு மற்றும் சகல துறை வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களில் மிக குறைந்த வயதை(18) உடைய வீரர் ரமேஸ்…