ஈழதேசத்தின்… யாழ்… தொல்.மூளாய் செல்வா பொதுப்பணி மன்றம்!

 

யுத்த காலத்தில் இருந்து உறங்கு நிலையில் இருந்த இந்த தொல். மூளாய் செல்வா பொதுப்பணி மன்றம் தற்போது நலன்விரும்பி, அன்பர் சி.மோகனதாஜ் (கண்ணன்,பிரான்ஸ்)அஜந்தா குடும்பத்தினரின் உதவியுடன் புத்துயிர் பெற்றுள்ளது. அவர்களின் மேலதிக உதவியில், சிறார்கள் கல்வி நிலையமும், குடிநீர் வசதியும் மிக விரைவில் செய்யப்படவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு, கண்ணன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்….!!
நிர்வாகத்தினர்
தொல். மூளாய்
செல்வா பொதுப்பணி மன்றம்!!!
உங்கள் நற்சேவை மென்மேலும் தொடர
நாமும் வாழ்த்துவதோடு நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
ஈசன் சரண்.

தாயகச்செய்திகள்