திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.18

 

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2018ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில்
தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன
அதிபரும்,இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் துணைவியருமாகிய, திருமதி கீதா அசோக்குமார் அவர்களை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்
என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்திநிற்கின்றது

வாழ்த்துக்கள்