மீன்பிடி படகுகளிற்கு பதிவு!
Allgemein

மீன்பிடி படகுகளிற்கு பதிவு!

  வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்களினூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை…

பாடசாலைச் சீருடையுடன் பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது!!
Allgemein

பாடசாலைச் சீருடையுடன் பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது!!

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் 4மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம்…

பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்
உலகச்செய்திகள்

பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்

  பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா…

ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்
தாயகச்செய்திகள்

ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்

  ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ன கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது எனத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத்தெரியாது…

சிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு
தாயகச்செய்திகள்

சிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு

இரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார். விசாரணை ஒன்றுக்காக இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு சென்ற போதே இந்த விபரீதம்…

முன்வரிசையினை விட்டுக்கொடுக்க தயாராக சிவாஜி!
தாயகச்செய்திகள்

முன்வரிசையினை விட்டுக்கொடுக்க தயாராக சிவாஜி!

அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச்சு துறைகளை வகிக்கும் அமைச்சர்களான க.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அவற்றை மீளவும் டெனீஸ்வரனிடம் கொடுப்பதுடன் அமைச்சர்கள் இருவரின் ஒருவர் தமது அமைச்சு பொறுப்பை மீள வழங்க வேண்டுமென தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தவன் தெரிவித்துள்ளார். இன்றைய அமர்வில் நிமிடத்திற்கொரு தடவை…

15 பேர் கைது ?
தாயகச்செய்திகள்

15 பேர் கைது ?

பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் , அவர்களின் படகுகள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் , கைது…

யாழ்.கோட்டையில் வெடித்தது போராட்டம்.
தாயகச்செய்திகள்

யாழ்.கோட்டையில் வெடித்தது போராட்டம்.

யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்குக் காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08-06-2018) பிற்பகல்-02 மணி முதல் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ் கோட்டையில் மீண்டும் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு நிலம் வழங்கப்ப்பட்டதை…

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.18
வாழ்த்துக்கள்

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.18

  திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2018ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில் தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன அதிபரும்,இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் துணைவியருமாகிய, திருமதி கீதா அசோக்குமார் அவர்களை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் என அனைவரும் வாழ்த்தும்…

துயர் பகிர்தல் திரு சின்னத்துரை துரைராஜா
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு சின்னத்துரை துரைராஜா

  திரு சின்னத்துரை துரைராஜா தோற்றம் : 3 சனவரி 1942 — மறைவு : 7 யூலை 2018 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை துரைராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மரகதம் தம்பதிகளின் அன்பு…