ஜேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ர
தமிழர் விளையாட்டு விழா…
மிகவும் சிறப்பாக நடைபெற்ரது
பலநாடுகளிலும் இருந்துவந்து விழையாட்டு வீரர்கள் பங்குபற்ரி சிறப்பித்து இருந்தார்கள்.பலநூற்ருக்கணக்கான உறவுகள் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்து இருந்தார்கள்…
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நிகழ்ச்சிதொகுப்பு எஸ்.ரி.எஸ் தொலைக்காட்சி உருமையாளர் எனது அருமை சகோதரன் திரு.தேவராசா அவர்களுடன் இணைந்து வழங்கியபோது எடுக்கபட்ட சில நிழல்படங்கள்…