துயர் பகிர்தல் திரு பெரியதம்பி சடையப்பசாமி
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு பெரியதம்பி சடையப்பசாமி

(முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்) தோற்றம் : 11 மார்ச் 1931 — மறைவு : 3 யூலை 2018 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி சடையப்பசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(ஸ்தாபகர்-…