துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்

திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம் பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின்…

ஈழத் தமிழர்களின் மனித எச்சங்கள் கனடாவில் மீட்பு!!
உலகச்செய்திகள்

ஈழத் தமிழர்களின் மனித எச்சங்கள் கனடாவில் மீட்பு!!

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனேடிய டொரன்டோ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மனித உடல்களைத் தேடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில்…

யாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு!
Allgemein

யாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் போயிருந்த குறித்த யுவதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். பண்டாரவளை பிரதேசத்தின் எல்லதொட்ட பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.யாழ். தெல்லிப்பழை…

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!
உலகச்செய்திகள்

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே…

யாழ்ப்பாணத்தில் கரும்புலி நாளை அனுட்டித்தது குறித்து பெருமிதம்
தாயகச்செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கரும்புலி நாளை அனுட்டித்தது குறித்து பெருமிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதற்…

சிங்கள அரசியல் தலைவரின் மனிதாபிமானம்; தமிழ் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
Allgemein

சிங்கள அரசியல் தலைவரின் மனிதாபிமானம்; தமிழ் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்களுக்கு எதிராக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார். விஜயகலா மகேஷ்வரன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுவர்களும் தொடர்ச்சியாக முகம்கொடுத்துவரும்…

இந்த தோல் பிரச்சனை இருக்கா? தீர்வு இதோ
உடல் நலம்

இந்த தோல் பிரச்சனை இருக்கா? தீர்வு இதோ

மனிதனின் தோல் மென்மையானதாகும், இதில் திடீரென்று பலருக்கு மரு எனப்படும் தோல் மச்சம் போல ஒன்று தோன்றும். இது பலருக்கு கழுத்து பகுதியில் தான் அதிகம் இருக்கும். இதை எளிதான ஒரு மருத்துவத்தை செய்வதன் மூலம் நாமே அகற்ற முடியும்! பஞ்சு உருண்டை ஆப்பிள் சாறு வினீகர் (vinegar)…

தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!
தாயகச்செய்திகள்

தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. இதேவேளை தமிழீழ தேசியத்தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரன்…