போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!
உலகச்செய்திகள்

போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!

போலியாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை அனுப்பிவைக்க முயன்ற 7 பேரையும் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைதுசெய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேரும்…

விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்:அரசியல் செய்வதற்காக அல்ல!
Allgemein

விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்:அரசியல் செய்வதற்காக அல்ல!

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.மற்றும் இதை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றும் தெரிவித்தார். கண்டி கலவரத்தின் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, ரிசாட் ஆகியோர் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டி வரும்…

யாழ்ப்பாண வன்முறை எதிரொலி: பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு!
தாயகச்செய்திகள்

யாழ்ப்பாண வன்முறை எதிரொலி: பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு!

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து பொலிசாருக்கான விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் பாலியல் துஸ்பிரயோகம் கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில் பொலிஸார் மீது பல்வேறு…

பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது? சீ.வி பதிலடி
தாயகச்செய்திகள்

பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது? சீ.வி பதிலடி

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு…

விஜயகலாவின் உரை குறித்து அனந்தியின் அதிரடி கருத்து!
தாயகச்செய்திகள்

விஜயகலாவின் உரை குறித்து அனந்தியின் அதிரடி கருத்து!

இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை குறித்து அனந்தி சசிதரன் இன்று (04)  ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; அரசியலில் பெண்கள் அதிகமாக ஈடுபடவேண்டும் என பிரசாரம் செய்துவருகின்ற ஆட்சியாளர்களும் அரசியல்கட்சிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளை நசுக்கியே வருகின்றார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக…

மக்களை காப்பாற்ற புலிகள் தேவை!
தாயகச்செய்திகள்

மக்களை காப்பாற்ற புலிகள் தேவை!

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்திற்கான தேவை பற்றி தமிழ் மக்கள் கடுமையாக சிந்திக்க தொடங்கியுள்ளனர்.இதனை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே கூறியுள்ளாரென வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர்…

வடமராட்சி கிழக்கு மீனவர்களை அரசியல்வாதிகள் விற்றுவிட்டனர்!
தாயகச்செய்திகள்

வடமராட்சி கிழக்கு மீனவர்களை அரசியல்வாதிகள் விற்றுவிட்டனர்!

                                     தென்னிலங்கை மீனவர்களை வடமராட்சி கிழக்கில் சட்டரீதியாக கடலட்டை பிடிக்க அனுமதித்ததன் மூலம் அரசியல்வாதிகள் உள்ளுர் மீனவர்களை விற்றுவிட்டதாக வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம்…

மல்லாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் ஒருவர் பலி
Allgemein

மல்லாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (3) மதியம் 2 மணியளவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என். நசீர்(வயது-25) என்பவரே இவ்வாறு கடமைநேரத்தில் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்திக்கருகில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில்…

நாயாற்றில் ஆக்கிரமிப்பிற்கெதிராக போராட்டம்!
தாயகச்செய்திகள்

நாயாற்றில் ஆக்கிரமிப்பிற்கெதிராக போராட்டம்!

முல்லைத்தீவு நாயாறுமற்றும் நந்திக்கடல் ஆகிய பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்திற்கு பொதுமக்களது காணிகளை பிடித்துக்கொடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இப்பகுதிகளில் 21 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை இயற்கை ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தி சுவீகரிக்கும் அரசினது முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கான காணி…

விடுவிக்கப்பட்ட நிலங்களில் மக்கள் குடியேறாமைக்கு அரச படைகளே காரணம்
தாயகச்செய்திகள்

விடுவிக்கப்பட்ட நிலங்களில் மக்கள் குடியேறாமைக்கு அரச படைகளே காரணம்

காணி விடுவிக்கப்பட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டபோதும் படையினர் வசமிருந்து விடுவிக்கப்படாத காணிகளிலும் படை முகாம்களிற்கு அருகில் உள்ள காணிகளில் குடியேறுவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதிய இடங்களிலுமே மக்கள் இன்னமும் மீளக் குடியேறவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட்ட காணிகளில்கூட பல மக்கள் திரும்பப்…