விக்கினலிங்கராஐாவின் 60வது பிறந்தநாள்வாழ்த்து 02.07.2018

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று 60வது பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்   ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது.

Allgemein