துயர் பகிர்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018

     அன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018 யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம்,…

கர்ப்பிணி பெண் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் !
தாயகச்செய்திகள்

கர்ப்பிணி பெண் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் !

  வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று (30.06.2018) நிதி நிறுவன ஊழியரொருவர் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் நபரொருவர்…

டெனீஸ்வரன் விவகாரம்:நீதிமன்றிற்கு அதிகாரமில்லை!
தாயகச்செய்திகள்

டெனீஸ்வரன் விவகாரம்:நீதிமன்றிற்கு அதிகாரமில்லை!

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் பின்வரும் நிவாரணம் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டது.அதாவது அரசியல் யாப்பின் உறுப்புரை 154 (5) ன் பிரகாரம் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரை ஒரு மாகாணசபையின் முதலமைச்சருக்கு பதவி நீக்கம் செய்யமுடியுமா அல்லது அவ்வுரித்து அவரின் தற்துணிபுக்கு அமைய ஆளுநர் வசம் கையளிக்கப்பட்டுள்ளதா? என்பதே…

ராஜினாமா? பேச்சிற்கே இடமில்லையென்கிறார் அனந்தி!
தாயகச்செய்திகள்

ராஜினாமா? பேச்சிற்கே இடமில்லையென்கிறார் அனந்தி!

வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்காக தனது பதவியை விட்டுக்கொடுக்கப்போவதில்லையென வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக, மாகாண அமைச்சரவையில் ஆகக் கூடியது 5 பேர் மாத்திரமே பதவி வகிக்கலாம். ஏற்கனவே முதலமைச்சருடன் 5 பேர் பதவி வகிக்கின்றனர். நீதிமன்றத்…

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா
உலகச்செய்திகள்

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா

சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா…

விக்கினேஸ்வரனின் தெரிவு தோல்வியென்கிறார் சாம்!
தாயகச்செய்திகள்

விக்கினேஸ்வரனின் தெரிவு தோல்வியென்கிறார் சாம்!

கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தரோ வட மாகாண முதலமைச்சருடன் இணக்க போக்கிற்கு இறங்கிவர மறுபுறம் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நிறுத்தும் தவறை செய்ய மாட்டோம் என நம்புவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சரின் தற்போதைய நடத்தை குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.இதுவே எமது கட்சி எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.கிழக்கு மாகாண…