வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.
வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் இதனை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் லக்சபான வீதி, தோணிக்கல் பகுதியில்…