ரெஜீனாவிற்கு நீதி கோரி பல்கலைக்கழகமும்
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவிற்கு நீதிகோரி,யாழ்;.பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இன்று மதியம் பல்கலைக்கழக வளவில் ஒன்று கூடிய ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கண்டன போராட்டத்தில் குதித்தனர்.அத்துடன் வளாகத்திற்கு வெளியே வந்து பலாலி வீதியை பரமேஸ்வரா சந்தியில் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அந்தப் பகுதி மக்கள்…