லம்போகினி காரையே மிஞ்சும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் கார்!!
Allgemein

லம்போகினி காரையே மிஞ்சும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் கார்!!

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் இலங்கைக்கு புதிய தொழில்நுட்பம்…

பிரான்சில் இருந்து இலங்கை வந்த சிறுவன் மரணம்: சோகத்தில் மட்டுநகர்
தாயகச்செய்திகள்

பிரான்சில் இருந்து இலங்கை வந்த சிறுவன் மரணம்: சோகத்தில் மட்டுநகர்

பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவன் மட்டக்களப்பு கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப்…

பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது! சிங்கள தேரர்
Allgemein

பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது! சிங்கள தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறியது இன்று புரிந்துகொள்ள முடிகின்றதாக பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர். “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை…

ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!
உலகச்செய்திகள்

ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!

ராமேஸ்வரத்தில் துப்பாக்கி குவியல்களும், கையெறி குண்டுகளும் தோண்டும் போது மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம் அந்தோனியார் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் மீனவர் எடிசன். இவரது வீட்டிற்கு பின்பகுதியில் கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது ஏராளமான பெட்டிகளில் பழைய தோட்டாக்கள், துப்பாக்கிகள்,…

ஐ.நாவில் குழப்பம் விளைவித்தார்கள் கோத்தபாயவின் ஆதரவாளர்கள்
உலகச்செய்திகள்

ஐ.நாவில் குழப்பம் விளைவித்தார்கள் கோத்தபாயவின் ஆதரவாளர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்யை தினம் இடம்பெற்ற பக்க நிகழ்வென்றின் போது ஸ்ரீலங்காவில் இருந்து வந்த சிங்கள இனத்தவர்கள் சிலர் குழப்பம் விளைவித்துள்ளார்கள். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இடம்பெற்ற பக்க நிகழ்வென்றில் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் கலம் மக்ரேவால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படம்…

துயர் பகிர்தல் திருமதி நடராஜா யோகம்மா
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி நடராஜா யோகம்மா

பிறப்பு : 11 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 24 யூன் 2018 யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகம்மா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா இளையபிள்ளை…

வர்த்தகர்களை பாராட்டிய வடக்கு முதலமைச்சர்!
தாயகச்செய்திகள்

வர்த்தகர்களை பாராட்டிய வடக்கு முதலமைச்சர்!

எமது மக்களின் மேம்பாட்டிற்கு வர்த்தகப் பெருமக்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் சாதாரண சூழ்நிலையில் வர்த்தகம் செய்வது ஓரளவுக்கு சுலபமானதாக இருக்கக் கூடும். ஆனால் அசாதாரண சூழ்நிலைகளில் அந்தந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களின் அன்றாடத் தேவைகளையும் அவர்களின் அத்தியவசிய உணவுத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வர்த்தகர்களின் பங்களிப்பினை வடக்கு முதலமைச்சர்…

முல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு – 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்பு
தாயகச்செய்திகள்

முல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு – 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்பு

  முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நிலையில் இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏ க்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். வடமாகாணசபையி ன் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில்…

மைத்திரி ஒரு சைலன்ட் ஆக்கிரமிப்பாளர் – வடக்கு மக்களுக்கு துரோகமிழைக்கிறார்
Allgemein

மைத்திரி ஒரு சைலன்ட் ஆக்கிரமிப்பாளர் – வடக்கு மக்களுக்கு துரோகமிழைக்கிறார்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவருடைய ஆட்க்காலத்திலேயே பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். வடமாகாணசபையின் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அபகரிப்புக்கள்…

முல்லைதீவில் போதை மாத்திரை தாராளம்!
தாயகச்செய்திகள்

முல்லைதீவில் போதை மாத்திரை தாராளம்!

முல்லைத்தீவு மாவட்ட மருந்தகங்கள் ஊடாகவே தெற்கிற்கு அதிகளவான உடலுறவு போதை மாத்திரைகள்விநியோகிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற மருந்தகங்கள் ஒன்றும் எட்டு ஆண்டுகளாக பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்தகத்தினை நடத்துபவர்களுக்கும் மருத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை கருக்கலைப்பிற்கான மருந்துகள்…