„முதலமைச்சர் பேசுகிறார்“ நூல் வெளியீடு பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

„முதலமைச்சர் பேசுகிறார்“ நூல் வெளியீட்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலை வர்கள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது ஆட்சி காலத்தில் ஆற்றிய உரைகளின் தொ குப்பு நூலாக உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிற து. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் எதிரும் புதிருமாக இதுவரை இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிய ல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்