இந்த ஆண்டிற்குள் பிரச்சினைக்குத் தீர்வு என்றார்கள் எதுவுமே நடக்கவில்லை!
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நம்பியிருக்கின்ற போதும் எதுவுமே இதுவரையில் நடைபெறவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸிடம் எடுத்துரைத்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண…