தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை!

இலங்கை பெண்ணான வாணி தனேஸ் அவர்களின் பெறா மகன் அஸ்வின் இன்று டென்மார்க்கில் தனது 13ம் வகுப்பை நிறைவு செய்து உள்ளார்.
அஸ்வின் தொடர்ந்து இரண்டு வருடங்கள் இராணுவப் பயிற்சிக்கு செல்ல உள்ளார் அதன்பின் காவல்துறையில் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்து உள்ளார்.
டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த அஸ்வின் அவரின் இந்த சிந்தனை எம்மை மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வைக்கிறது.மேலும் இது எம்தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை என கூறுகிறார்.

தாயகச்செய்திகள்