சம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்
தாயகச்செய்திகள்

சம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்

அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள். இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே…

வடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்
தாயகச்செய்திகள்

வடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்

எந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள், தொடர்ச்சியான தொழில் உரிமைப் போராட்டத்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பட்டாரிகளில் 5 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதமும்…

சேகுவராவின் ரிசேட் அணிந்ததால் பதவி இழந்த அமொிக்க படை வீரர்!!
உலகச்செய்திகள்

சேகுவராவின் ரிசேட் அணிந்ததால் பதவி இழந்த அமொிக்க படை வீரர்!!

அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன்(26) என்ற வீரர் பயிற்சி பெற்று வந்தார். கடந்த திங்கள்கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர் ரபோன், கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த புகைப்படத்தில், தனது…

தப்பி ஓடியவருக்கே தகவல் தெரியும் – புலிக்கொடி, வெடிகுண்டுகளுடன் கைதானவர்கள் வாக்குமூலம்
Allgemein

தப்பி ஓடியவருக்கே தகவல் தெரியும் – புலிக்கொடி, வெடிகுண்டுகளுடன் கைதானவர்கள் வாக்குமூலம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன. முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர்.…

கூட்டமைப்பு உறுப்பினரால் கொலை அச்சுறுத்தல் என முறைப்பாடு
தாயகச்செய்திகள்

கூட்டமைப்பு உறுப்பினரால் கொலை அச்சுறுத்தல் என முறைப்பாடு

நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான…

இலங்கையில் 80 இணைய ஊடகங்களுக்கு எதிராக விசாரணை – முடக்கவும் ஆலோசனை
Allgemein

இலங்கையில் 80 இணைய ஊடகங்களுக்கு எதிராக விசாரணை – முடக்கவும் ஆலோசனை

அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையிலான தகவல்களை பரப்பும் 80 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையங்கள் பற்றிய தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவற்றுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்…

இலங்கை மூதாட்டி கனடாவில் சாதனை!
உலகச்செய்திகள்

இலங்கை மூதாட்டி கனடாவில் சாதனை!

கனடா-அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திற்கமைய எழுதப் பெற்ற திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்களின் “ சிறிய மண்வண்டில்” எனும் நூலினை பேராசிரியர் திரு. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார். தற்போது கனடா-அண்ணாமலை பல்கலைக்கழக கலைமாணிப் பட்டம் பெறும் மாணவர்கள் “சிறிய மண்வண்டில்” நூலினை படித்து பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.…

தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை!
தாயகச்செய்திகள்

தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை!

இலங்கை பெண்ணான வாணி தனேஸ் அவர்களின் பெறா மகன் அஸ்வின் இன்று டென்மார்க்கில் தனது 13ம் வகுப்பை நிறைவு செய்து உள்ளார். அஸ்வின் தொடர்ந்து இரண்டு வருடங்கள் இராணுவப் பயிற்சிக்கு செல்ல உள்ளார் அதன்பின் காவல்துறையில் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்து உள்ளார். டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த அஸ்வின்…

முல்லைத்தீவில் பதற்றம்! களத்தில் விசேட அதிரடிப்படை
Allgemein

முல்லைத்தீவில் பதற்றம்! களத்தில் விசேட அதிரடிப்படை

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.…

இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!-
உலகச்செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் இவ்வாறு அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதையடுத்து, சிறிலங்காவின் உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்துப்…