லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தாயகச்செய்திகள்

லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்கரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை ​பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சிறி சுகதபால ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 03 ஆம் திகதிவரையில் குறித்த இரண்டு…

மாணவன் வவுனியா வைத்தியசாலையில் !
தாயகச்செய்திகள்

மாணவன் வவுனியா வைத்தியசாலையில் !

வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சமப்வம் குறித்து மேலும் அறியவருவதாவது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா அவர்களின் மகனான தி.கிருஜன்(வயது 15) என்ற…

யாழ்.மாவட்ட செயலகத்தில் வாகனங்களைப் பந்தாடிய கன்ரர் வாகனம்
தாயகச்செய்திகள்

யாழ்.மாவட்ட செயலகத்தில் வாகனங்களைப் பந்தாடிய கன்ரர் வாகனம்

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பொருட்களை ஏற்றி இறக்க வந்த ஹன்டர் வாகனம் சாரதியின் தவறால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் வாகனத் தரிப்பிடத்துக்குள் புகுந்து மோதியதில் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை…

இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று,மல்லாகம் பகுதியில் பலத்த பாதுகாப்பு!
தாயகச்செய்திகள்

இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று,மல்லாகம் பகுதியில் பலத்த பாதுகாப்பு!

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) எனும் இளைஞர் உயிரிழந்தார்.குறித்த இளைஞரின் இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் இளைஞர்கள் வன்னமுறையில் ஈடுபடக்கூடும் என மல்லாகம் பகுதியெங்கும்…

வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதைக் குற்றச்சாட்டு
Allgemein

வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதைக் குற்றச்சாட்டு

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா…

போராடினால் தான் வாழ்வு:முதலமைச்சர்!
தாயகச்செய்திகள்

போராடினால் தான் வாழ்வு:முதலமைச்சர்!

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் தேவைகள் அனைத்தையும்; போராடிப்பெறவேண்டிய ஒரு கட்டாயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான உரித்துக்களைக் கூட கையளிப்பதற்கு அரசாங்கம் பின்னிற்கின்றதென வடமாகாண முதலமைச்சர் மீண்டும் குற்றஞ்சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் பத்திரிகையிலும் ஊடகங்களிலும் வெளிவந்த ஒரு செய்தியில் இராணுவத்…

மைத்திரியிடம் மூன்று இலட்சம்!
Allgemein

மைத்திரியிடம் மூன்று இலட்சம்!

சிறுவர்களைப் பாதுகாப்போம் " தேசிய செயல்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான…

மயிலிட்டி:பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ள படகுகள்!
தாயகச்செய்திகள்

மயிலிட்டி:பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ள படகுகள்!

அரசினால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமையால் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் பழுதடைவதாக தெரியவருகின்றமு. கடந்த ஆண்டு மயிலிட்டி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட படகுகளே எவ்வித பயன்பாடுமற்று பழுதடையும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக…

காங்கேசன் துறை கடற்பரப்பில் பற்றி எரியும் கப்பல் யாருடையது தெரியுமா….? வெளியானது இரகசியம்…!!
Allgemein

காங்கேசன் துறை கடற்பரப்பில் பற்றி எரியும் கப்பல் யாருடையது தெரியுமா….? வெளியானது இரகசியம்…!!

  யாழ். மயிலிட்டித் துறைமுகத்துக்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த கப்பல் தமிழ் பேசும் பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல் பழுதடைந்த…

நெடுந்தீவில் 400 இற்கும் மேற்பட்ட சிறுவர்களின் நிலை
தாயகச்செய்திகள்

நெடுந்தீவில் 400 இற்கும் மேற்பட்ட சிறுவர்களின் நிலை

யாழ் நெடுந்தீவுப்பிரசேத்தில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள் உடனடியாகவே வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை மற்றும் தோட்டச்செய்கைகள் இலைக்கறி வகைகளின் உற்பத்திகள் மேற்கொள்ளப்படாமை. உழுந்து பயறு கௌபி போன்ற…