விடுதலை புலிகள் அறிமுகப்படுத்திய வினோதமான வாழை மரங்கள்!!

விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட ஒருவகை வாழை இனம் யாழ் மக்களால் பெரிதாக விரும்பப்படாத அதேவேளை தென் இலங்கை மக்களால் பெருமளவில் வரவேற்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற வணக்கம் தாய்நாடு என்கின்ற நிகழ்ச்சியில் இந்த விடயம் பற்றிய பல தகவல்கள் பேசப்படுகின்றன :

தாயகச்செய்திகள்