துயர் பகிர்தல் திருமதி இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம்!

திருமதி இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 12 யூன் 2018

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தரூபி (ரூபி), குலேந்திரன் (சிமோல்), பாலேந்திரன்(குஞ்சுக்கிளி), ஆனந்தரூபி(ஜீவா), நகுலேந்திரன்(நெப்போலியன்), நிர்மலரூபி(நிர்மலா), ஜெயரூபி(ஜெயா), புஸ்பரூபி(புஸ்பா), விஜயரூபி(விஜிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தேவசகாயம், ஞானேஸ்வரி, கனகலிங்கம், பரமேஸ்வரி, சத்தியசீலன் மற்றும் மகேஸ்வரன், சகுந்தலாதேவி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயகாந்தன், புஸ்பமலர், சாரதாதேவி, சகிலா, நந்தகுமார், சாந்தகுமார், தெய்வேந்திரலிங்கம், காலஞ்சென்ற ரவிஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கனகசிங்கம், மகேஸ்வரி, அமிர்தலிங்கம், கமலேஸ்வரி, சண்முகலிங்கம், கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனீற், சரண்யா, சஜீவ், அஜந், கிரிஷானா, நிகாஷ், ராகவி, ரோகான், கரீஸ், திவ்யா, தனுஜா, அர்ச்சயா, அபிநயா, அக்சரன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 14/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 14/06/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14166164386
புஸ்பா ரவி — கனடா
செல்லிடப்பேசி: +14162976287
குலேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168933915
பாலேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +15146383477
நகுலேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477405340

துயர் பகிர்தல்