சுவிட்ஸர்லாந்து உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) இறுதி தீர்ப்பு சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்து

சுவிட்ஸர்லாந்து பெடரல் குற்றவியல் நீதிமன்றம் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஒரு குற்றவியல் அமைப்பைக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஒரு குற்றவியல் அமைப்பைக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது.
விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயகச்செய்திகள்